வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் தெரியுமா?. – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள் யார் தெரியுமா?.

Published

on

வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட தமிழ் சினிமா நடிகைகள் பற்றி இதில் காணலாம்.

1.ஸ்ரேயா சரண்:

Advertisement

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான ‘சிவாஜி’ படத்தில்  மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுடன் இந்த ஜோடியாக நடித்துள்ளார். ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரூ  என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராதா என்கிற ஒரு பெண் குழந்தையுள்ளது.

2.பிரியங்கா சோப்ரா:

Advertisement

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தமிழன்’ இப்படத்தில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை பிரியங்கா சோப்ரா.  இவர் பாலிவுட்டில்  முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த நிக் ஜோனஸ் என்பவரை 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

3.ராதிகா:

Advertisement

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் முதலாவதாக பிரதாப் போத்தனை என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக   விவாகரத்து பெற்றனர். இதை அடுத்து நடிகை ராதிகா இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரயானே என்கின்ற ஒரு மகளும் உள்ளார். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு தமிழ் சினிமா நடிகரான சரத்குமார் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

4.ரிச்சா கங்கோபத்யா:

Advertisement

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ‘ஒஸ்தி’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை ரிச்சா கங்கோபத்யா. இவர் தனது படிப்பிற்காக சினிமா விட்டு விலகி வெளிநாட்டிற்கு படிக்கச் சென்றார்.இவர், வெளிநாட்டில் படிக்கும் போது ஜோ லாங்கெல்லா என்பவரை காதலித்து 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

5.ராதிகா ஆப்தே:

Advertisement

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘கபாலி’. இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை  ராதிகா ஆப்தே  இவர் பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.  நடிகை ராதிகா ஆப்தே லண்டனை சேர்ந்த டெயிலர் என்பவரை காதலித்து 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

6.லைலா:

Advertisement

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘பிதாமகன்’.இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகை லைலா. நடிகை லைலா ஈரான் நாட்டை சேர்ந்த மெஹதீன் என்பவரை  காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in