விஜய்யின் G.O.A.T படம் எவ்வளவு நீளம் தெரியுமா…? லீக்கான தகவல்…!!! – cinefeeds
Connect with us

CINEMA

விஜய்யின் G.O.A.T படம் எவ்வளவு நீளம் தெரியுமா…? லீக்கான தகவல்…!!!

Published

on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் G.O.A.T திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகியுள்ளது. இதில் மாஸான என்ட்ரி கொடுக்கும் விஜய், வித்தியாசமான கெட்டப்பில் அசத்தி இருக்கிறார். அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் வரும்போது யுவன் சங்கர் ராஜாவின் BGM செம மிரட்டலாக இருக்கிறது. மேலும் விஜய்யின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலும், கதையை பிரதிபலிக்கும் வகையிலும் ட்ரெய்லர் கட் செய்யப்பட்டிருக்கிறது.

தற்போது படத்தின் சென்சார் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் நீளம் 2.45 மணி நேரம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில் விஜய்யின் கோட் படம் ரசிகர்களுக்கு  நல்ல ட்ரீட்டாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in