VIDEOS
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய டாப் 10 ஷாப்பிங் மால்கள்… இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க..!!
இந்தியா மக்கள் மற்றும் கலாச்சாரம் கொண்ட நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. உலக நாடுகளை காட்டிலும் இந்தியா வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. பல பழங்கால நினைவுச் சின்னங்கள் இங்கு தான் அதிக அளவு உள்ளன. மும்பை மற்றும் டெல்லி கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரத்திற்காக புகழ்பெற்ற நகரங்களின் பட்டியலில் உள்ளது. அதேசமயம் இந்தியாவில் பல வணிக வளாகங்கள் உள்ளன.
இந்த ஷாப்பிங் மால்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளது. நாட்டின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருவதால் ஷாப்பிங் மால் வளர்ச்சி அடைய தொடங்கியுள்ளது. நாட்டின் நடுத்தர மக்கள் இறுதியாக பெரிய அளவில் சில்லறை ஷாப்பிங்கை அதிகரிக்க கூடிய அளவை எட்டியுள்ளனர். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் ஷாப்பிங் மாலில் பணிபுரிகிறார்கள்.
பொதுவாகவே மக்கள் பலருக்கும் பொழுது போக்குகளில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருப்பது இந்த ஷாப்பிங் மால்கள் தான். கிராமப்புறங்களில் இயற்கை அழகை ரசிப்பதை போல நகர்ப்புற மக்கள் பொழுதுபோக்கை கழிப்பதற்கு ஷாப்பிங் மால் செல்வது வழக்கம். இதனால் இந்தியாவில் அதிக அளவிலான ஷாப்பிங் மால்கள் உள்ளன. அப்படி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய டாப் 10 ஷாப்பிங் மால்கள் குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
