VJ பிரியங்காவை புகழ்ந்து தள்ளிய நடிகர் யாஷ்… வைரலாகும் வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

VJ பிரியங்காவை புகழ்ந்து தள்ளிய நடிகர் யாஷ்… வைரலாகும் வீடியோ..!!

Published

on

கன்னட சினிமாவின் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் தான் நடிகர் யாஷ். இவரின் இயற்பெயர் நவீன் குமார் கவுடா. இவர் முதலில் மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து பின்னர் சின்னத்திரை சீரியலில் நடிக்க தொடங்கினார். பிறகு கன்னடத்தில் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவரை நடிப்பில் வெளியான கேஜிஎப் திரைப்படம் தான் இவரின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

ஐந்து மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 200 கோடி வசூலை தாண்டி மாபெரும் சாதனையை படைத்தது. இதனைத் தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் அண்மையில் வெளியானது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி செட்டி நடித்திருந்தார். தற்போது பான் இந்தியா ஸ்டார் ஆக பலம் வருகிறார் நடிகர் யாஷ். தற்போது யாஷ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப் 3 பாகத்தில் நடிக்க உள்ளார்.

Advertisement

இந்நிலையில் நடிகர் யாஸ் மலேசியாவில் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். கே ஜி எஃப் லுக்கில் ரசிகர்கள் சூழ கோலாலம்பூரில் உள்ள உயர்ரக நகை விற்பனையக திறப்பு விழாவிற்கு விருந்தினராக சென்று இருந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது விஜய் டிவி தொகுப்பாளியின் பிரியங்கா குறித்து யாஷ் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Priyanka Vijaytv இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@priyankadeshpande_vijaytv)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in