சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா பாக்குறாங்க?…. அவரே பகிர்ந்த வீடியோ…!!! - cinefeeds
Connect with us

VIDEOS

சூப்பர் சிங்கர் பிரகதியின் அம்மா அமெரிக்காவில் இந்த வேலையா பாக்குறாங்க?…. அவரே பகிர்ந்த வீடியோ…!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் பிரகதி. மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான இவர் அந்த போட்டியில் முதல் பரிசை தட்டி தூக்கினார்.

அது மட்டுமல்லாமல் தமிழில் பல திரைப்படங்களிலும் இவர் பாடியுள்ளார். அதேசமயம் பல படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வரும் பிரகதியின் அம்மா என்ன வேலை செய்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement

அன்னையர் தினத்தில் பிரகதி தனது அம்மாவை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் அவர் அம்மா அமெரிக்காவின் காவல்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Kanaka Guruprasath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kanakaguru)

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in