அந்த கண், மூக்கு, உதடு அமைந்த இடம்…. என்னமோ இருக்கு…! பப்ளிக்காக மிருணாளை வர்ணித்த விஜய் தேவர்கொண்டா…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அந்த கண், மூக்கு, உதடு அமைந்த இடம்…. என்னமோ இருக்கு…! பப்ளிக்காக மிருணாளை வர்ணித்த விஜய் தேவர்கொண்டா…!!

Published

on

நடிகர் விஜய் தேவர் கொண்டா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஃபேமிலி ஸ்டார். இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இப்படத்தை வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தயாரித்திருக்கின்றார். இந்த நிகழ்ச்சியின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கொண்ட விஜய் தேவர் கொண்டா பேசியிருந்தது தற்போது வைரலாகி வருகின்றது.

#image_title

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நான் படங்களை பற்றி நினைக்கும் முன்பே நடித்துக் கொண்டிருப்பவர் மிருணாள் தாகூர். மிகவும் இளம் வயதில் நடித்து வருகிறார், உங்களுக்கு அருமையான முகம் என மீண்டும் மீண்டும் மிருணாள் தாகூர் இடம் கூறிக் கொண்டிருந்தார். அவரின் மூக்கு, உதடுகள், கண்கள் அமைந்த விதம் ஏதோ இருக்கிறது.

#image_title

அவருக்கு மொழி தெரியாவிட்டாலும் முகத்தில் எமோஷன் இருக்கின்றது. இவருடன் சேர்ந்து வேலை செய்வது தனக்கு மிகவும் எளிமையாக இருந்தது என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் என்னை இப்படி எல்லாம் வர்ணிக்கிறார் என்று கூறி வருகிறார்கள். மேலும் ஃபேமிலி ஸ்டார் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் தேவர் கொண்டாவுக்கு மிருணாள் தாகூர் திருஷ்டி எடுத்தது ரசிகர்களை மேலும் கவர்ந்திருக்கின்றது.

Advertisement