VIDEOS
விஜயின் குழந்தைங்க இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?.. பாட்டி ஷோபா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர் பட்டாளம் உள்ளது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே சினிமாவில் 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள விஜயின் இந்த வெற்றிக்கு அவரின் தந்தையும் முக்கிய காரணம் தான். விஜயின் அப்பா சந்திரசேகர் ஒரு இயக்குனர், அவரின் அம்மா சோபா ஒரு பாடகி. இப்படி ஒரு திரை பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்தவர் தான் விஜய்.
இந்நிலையில் விஜய் சங்கீதா என்பவரை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜயின் அம்மா ஷோபா தனது பேரக்குழந்தைகள் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
