ஆள் அடையாளம் தெரியாமல் செம ஸ்மார்ட்டாக மாறிய விஜய் சேதுபதி…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆள் அடையாளம் தெரியாமல் செம ஸ்மார்ட்டாக மாறிய விஜய் சேதுபதி…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. முன்னணி ஹீரோவாக வளம் வந்தாலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சாந்தமாகவும், மற்றொரு பக்கம் விக்ரம் படத்தில் மிரட்டும் வில்லனாகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அது மட்டுமல்லாமல் பேட்ட, மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் அனைவரிடமும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் செம்ம பிசியான நடிகராக விஜய் சேதுபதி வலம் வருகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான மாமனிதன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இந்நிலையில் விஜய் சேதுபதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்மார்ட்டான லுக்கில் மிரர் செல்பி எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உடல் எடையை குறைத்து இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vijay Sethupathi இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@actorvijaysethupathi)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in