“விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்”…. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

“விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்”…. கண்ணீர் விட்டு கதறி அழுத பிரபலங்கள்…. வெளியான ப்ரோமோ வீடியோ….!!!

Published

on

விஜய் டிவியில் எட்டாவது ஃபிலிம் ஃபேர் டெலிவிஷன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி வருகின்ற மே 14ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மக்கள் மத்தியில் பேவரட் சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அது மட்டுமல்லாமல் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த அளவிற்கு விஜய் டிவி பல கலைஞர்களை உருவாக்கி வருகிறது.ஒவ்வொரு வருடமும் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கின்றன.

Advertisement

அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவற தவறவிட்டாலும் அனைத்து தரப்பு வகையிலும் கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ். ஆண்டுதோறும் விஜய் டிவியில் நடந்து வரும் இந்த விழா 14 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இசையமைப்பாளர்கள் என பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டு சினிமாத்துறை கலைஞர்களை கௌரவித்து வருகின்றது.

அவ்வகையில் இந்த வருடம் விஜய் அவார்ட்ஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இது தொடர்பான ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளது. இதில் நடிகர்கள் பலரும் விருதுகளை வாங்கி கண்ணீருடன் பேசி இருக்கிறார்கள். இதனைப் பார்த்து பலரும் கலாய்த்து வரும் நிலையில் சிலர் விஜய் அவார்ட்ஸ் க்கு பதில் கிளிசரின் அவார்ட்ஸ் என்று பெயர் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கலாய்த்து வரும் நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vijay Television இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vijaytelevision)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in