புடவையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் விஜய் டிவி ஜாக்குலின்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும் விஜய் டிவி ஜாக்குலின்…. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்….!!!!

Published

on

பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின்.

முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார். இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

Advertisement

அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

தேன்மொழி சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை. அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம்.

Advertisement

அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து அழகாக உள்ளார்.

இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அடிக்கடி தனது அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

தற்போது புடவையில் ரசிகர்களை மயக்கும் க்யூட்டான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in