உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி ஜாக்குலின்…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

Published

on

பொதுவாக தொகுப்பாளினிகள் என்றாலே குரல் நன்றாக இருக்க வேண்டும். ஆனால் சற்று வித்தியாசமான குரலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக கலக்கியவர் ஜாக்குலின். முதலில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக களமிறங்கினார்.

இவர் கனா காணும் காலங்கள், தேன்மொழி பி ஏ மற்றும் ஆண்டாள் அழகர் போன்ற பல சீரியல்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.

Advertisement

இந்நிலையில் தேன்மொழி சீரியலை முடித்த பிறகு விஜய் டிவி பக்கமே அவரை காணவில்லை. அதற்கு மாறாக வேறொரு விஷயத்தில் அவர் கவனம் செலுத்தி வருகிறாராம். அது என்னவென்றால் அவர் கடுமையான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது அவர் பார்க்க உடல் எடையை குறைத்து அழகாக உள்ளார். தற்போது க்யூட்டான லூக்கில் சேலையில் அவர் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வாய்ப் பிளக்க வைத்துள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in