வெளிநாட்டில் குட்டையான உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து…. புகைப்படங்களை வெளியிட்ட விஜே அஞ்சனா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டில் குட்டையான உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து…. புகைப்படங்களை வெளியிட்ட விஜே அஞ்சனா….!!!!

Published

on

தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் விஜே அஞ்சனா. முதலில் முன்னணி நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வந்த இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதே சமயம் சினிமா நிகழ்ச்சிகள் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியும் வருகின்றார்.

Advertisement

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்த திருமணம் செய்து கொண்ட நிலையில் 2018 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு ருத்ராக்ஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

திருமணத்திற்கு பிறகும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அஞ்சனா டாப் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் விதமாக அடிக்கடி போட்டோ சூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Advertisement

அவ்வகையில் தற்போது விடுமுறையை கழிக்க வெளிநாடு சென்றுள்ள இவர் குட்டையான உடையில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in