பார்த்தவுடனே பத்திக்கிச்சு…. கருப்பு நிற உடையில் இளசுகளை ஜொள்ளுவிட வைக்கும் விஜே பாரு….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பார்த்தவுடனே பத்திக்கிச்சு…. கருப்பு நிற உடையில் இளசுகளை ஜொள்ளுவிட வைக்கும் விஜே பாரு….!!!

Published

on

தமிழில் என்ட்ரி ஆனா கொஞ்ச காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் விஜே பார்வதி. இவரை அனைவரும் செல்லமாக பாரு என்று தான் அழைப்பார்கள்.

இவர் பிரபல யூட்யூப் சேனலில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி வருகின்றார். அதனைப் போலவே பார்வதி மாடல் மற்றும் ஜர்னலிஸ்ட் ஆவார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குத்துவிளக்கு கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியிலும் கோமாளியாக பங்கேற்றார்.

Advertisement

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமாரின் சபதம் திரைப்படத்திலும் இவர் நடித்தார். அதேசமயம் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.

இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கவர்ந்து வருகிறார்.

Advertisement

எப்போதுமே இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தினம் தோறும் புதுவிதமான போட்டோ சூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அதன்படி தற்போது அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in