LATEST NEWS
பிக்பாஸ் மைனா நந்தினியின் கணவருக்கு என்ன ஆச்சு?…. கையில் கட்டுடன் இப்படி இருக்காரே…. ஷாக்கான ரசிகர்கள்….!!!!
விஜய் டிவி என்று சொன்னவுடன் பலரின் நினைவுக்கு வருவது மைனா நந்தினி தான்.இவர் தனது எதார்த்தமான நடிப்பாலும் நகைச்சுவை பேச்சாலும் ரசிகர்களை கொள்ளை அடித்தவர்.கட்டாயம் இவரை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தான் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
இந்நிலையில் மைனா நந்தினி தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி வருகிறார். எப்போதும் நாம் நிகழ்ச்சியில் பார்க்கும் மைனா தற்போது பிக் பாஸ் வீட்டிலும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் கையில் கட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது தோளில் ஏற்பட்ட காயம் காரணமாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாது என அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
