வெளிநாட்டில் பிரபல மாடலுடன் நெருக்கமாக இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெளிநாட்டில் பிரபல மாடலுடன் நெருக்கமாக இருக்கும்…. புகைப்படங்களை வெளியிட்ட தொகுப்பாளினி டிடி….!!!

Published

on

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளிகள் இருந்தாலும் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழைத் தேடிக் கொடுத்த நிகழ்ச்சி காபி வித் டிடி.

Advertisement

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

இவர் தன்னுடைய தொகுப்பாளர் பயணத்தை 20 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

Advertisement

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவரின் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பிரபலமானது.

தற்போது இசை நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் என ஸ்பெஷலான நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருகின்றார். அதே சமயம் சமீபத்தில் காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

Advertisement

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு தனது நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையாததால் விரைவில் விவாகரத்தில் முடிந்தது.

Advertisement

தற்போது டிடி ஒரு குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகின்றார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் அதிகம் ஆக்டிவாக இருப்பார்.

அவ்வப்போது தனது புகைப்படங்களை அதிக அளவு ஷேர் செய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

Advertisement

இந்நிலையில் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் சென்றுள்ள டிடி அங்கு வயதான ஒரு நபருடன் போட்டோ எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

அதாவது இத்தாலியை சேர்ந்த Franco Mazzetti – Florence என்ற பிரபல மாடல் உடன் டிடி போட்டோ எடுத்து அதனை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in