அடடே நடிகை அம்பிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?….. அப்படியே ஹீரோ போல இருக்காரே…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே நடிகை அம்பிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா?….. அப்படியே ஹீரோ போல இருக்காரே…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் 80 மட்டும் 90களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை அம்பிகா. முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர். இன்றும் தொலைக்காட்சி மூலமாக தனது முகத்தை காட்டி வருகின்றார். இவரின் தங்கை ராதாவும் பிரபல நடிகை தான். இருந்தாலும் அம்பிகா அவரை விட கொஞ்சம் சீனியர். தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடிகை அம்பிகா நடித்துள்ளார்.

இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு வெளிநாட்டு வாழ் இந்தியரான ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ராம் கேசவ் மற்றும் ரிஷி கேசவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு அவரது கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார் அம்பிகா. இந்நிலையில் அம்பிகா தனது மகன் ராம் கேசவுடன் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in