LATEST NEWS
அடடே நம்ம தீபா அக்காவா இது?…. இளம் வயதில் இவ்வளவு அழகாய் இருக்காங்களே…. வைரல் புகைப்படம்…..!!!!
தமிழ் சினிமாவில் படங்கள் மட்டுமல்லாமல் தொடர்களில் நடிப்பது போலவே பிரபலங்கள் நிஜ வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் தான் தீபா அக்கா. பல சீரியல்கள் மற்றும் படங்களில் சீரியஸான கதாபாத்திரங்களில் நடித்த இவர் நிஜ வாழ்க்கையில் மிகவும் ஜாலியான ஒருவர். இவர் பங்கேற்ற குக் வித் கோமாளி மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
அடுத்ததாக இவர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இவர் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கொஞ்சம் குண்டாக இருக்கும் தீபா அக்கா இளம் வயதில் மிகவும் ஒல்லியாக இருந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அட நம்ம தீபா அக்காவா இது என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
