அடடே சூர்யா – ஜோதிகா மகள் தியாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே சூர்யா – ஜோதிகா மகள் தியாவா இது?…. ஆள் அடையாளம் தெரியாம இப்படி வளந்துட்டாங்களே…. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.

இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த வருடம் சூர்யா ஜோதிகா மகள் தியா பத்தாம் வகுப்பு முடித்த நிலையில் தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியாக இருந்த தியா தற்போது வளர்ந்து ஆள் அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் புகைப்படம் ஒன்றை அவர் இணையத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Diya 🦋 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@diyasuriya_fans)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in