“14 வயசுல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு”… எதிர்நீச்சல் சீரியல் நடிகை எமோஷனல் ஸ்பீச்.. வீடியோ..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“14 வயசுல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு”… எதிர்நீச்சல் சீரியல் நடிகை எமோஷனல் ஸ்பீச்.. வீடியோ..!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகாம், பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பாம்பே ஞானம். 90களில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த இவர் தற்போது சின்ன திரையில் நடித்து வருகிறார்.

Advertisement

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு 14 வயதில் திருமணம் ஆனதாகவும், பள்ளி செல்லும் போது கழுத்தில் தாலியுடன் சென்றேன். அப்போது எனக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியருக்கு கூட திருமணமாகவில்லை. இப்படியான பல இக்கட்டான சூழல்களில் இருந்து தான் வாழ்வில் முன்னேறினேன் என தான் பட்ட கஷ்டங்களை அவர் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

CONTENT CREATOR இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mercury_digital_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in