“கண்ணு இருந்தா தூங்க தான் செய்வாங்க”… எதிர்நீச்சல் சீரியல் செட்டில் தூங்கி வழிந்த நடிகைகள்… வைரல் வீடியோ…!! – cinefeeds
Connect with us

VIDEOS

“கண்ணு இருந்தா தூங்க தான் செய்வாங்க”… எதிர்நீச்சல் சீரியல் செட்டில் தூங்கி வழிந்த நடிகைகள்… வைரல் வீடியோ…!!

Published

on

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா மற்றும் சத்யபிரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அதனைப் போலவே மாரிமுத்து மற்றும் பாம்பே ஞானம் போன்ற நடிகர்களும் நடித்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆணாதிக்கம் மற்றும் பெண்ணுரிமை போன்ற கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது.

Advertisement

இந்நிலையில் தற்போது ஹரிப்பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சீரியல் ஷூட்டிங் சமயத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்போது ஹரிப்ரியா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Haripriya Isai இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@haripriyaa_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in