கணவர் செய்த பிராங்க்… நீச்சல் குளத்தில் அழுத சீரியல் நடிகை வைஷாலி… வெளியான வீடியோ..!!! – cinefeeds
Connect with us

VIDEOS

கணவர் செய்த பிராங்க்… நீச்சல் குளத்தில் அழுத சீரியல் நடிகை வைஷாலி… வெளியான வீடியோ..!!!

Published

on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் வைஷாலி தணிகா. இவர் சின்னத்திரைக்கு நடிக்க வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதைகளை திரைப்படத்தில் நடித்தார். அதேசமயம் காதல் கசக்குதையா, கடுகு,ராஜா மந்திரி மற்றும் பைரவா உள்ளிட்டா பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான மாப்பிள்ளை மற்றும் ராஜா ராணி சீசன் சீரியல்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிறகு கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்போது முத்தழகு சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

Advertisement

இதனிடையே வைஷாலி தேவ் என்பவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் வைஷாலி பிசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதே சமயம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தினம் தோறும் புதுவிதமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.அதன்படி தற்போது பிராங்க் செய்வதாக தனது கணவருடன் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Vaishali Thaniga இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@_vaishalithaniga)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in