அட கடவுளே..! சீரியல்களில் குடும்ப கு த்துவிளக்காக நடிக்கும் நடிகையா இது..? – ரசிகர்கள் ஷா க்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அட கடவுளே..! சீரியல்களில் குடும்ப கு த்துவிளக்காக நடிக்கும் நடிகையா இது..? – ரசிகர்கள் ஷா க்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..!

Published

on

தற்போது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஆம் சினிமா போலவே சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் fan followers அதிகம். இந்நிலையில்  பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் தங்கமாக பவனி வருபவர் பிரபல சீரியல் நடிகை விந்துஜா விக்ரமன். பூர்வீகம், திருவனந்தபுரம்.

பல  மலையாள சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவற்றில் ‘‘சந்தனமழா’’ அவருக்கு மிகவும் திருப்புமு னையை தந்தது. அதில் நடித்துக் கொண்டிருந்த மேக்னா வின்சென்ட் தனது திருமணத்தை முன்னிட்டு சீரியலை விட்டு வெளியேற, அந்த கேரக்டர் அ திர்ஷ் டவசமாக விந்துஜாவுக்கு சென்றடைந்தது.  அதனை தொடர்ந்து, தமிழில் 2018-ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய “பொண்ணுக்கு தங்க மனசு” என்ற சீரியலில் 103-வது எபிசொட் வரை நடித்து வந்த ஹீரோயின் ராதிகா ராவ் விலகி விட அந்த கேரக்டர் விந்துஜாவிற்கு வந்தது.

Advertisement

தற்போது வரை தொடர்ந்து அந்த சீரியலில் நடித்து வருகிறார் விந்துஜா. சீரியலில் குடும்பப் பாங்கினயாக வலம் வரும் இவரது கவர்ச்சி புகைப்படங்கள் சில இணையத்தில் வெ ளியாகி வைரலாகி வருகின்றன. இதோ அவருடைய புகைப்படங்கள்,,,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in