இந்த நல்ல மனசுக்கு பேரு தான் சார் கடவுள்..! – ஏழை குழந்தையின் உயிரை காப்பாற்றிய தல அஜித்..! – மனதை நெகிழ வைக்கும் வீடியோ இதோ..! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இந்த நல்ல மனசுக்கு பேரு தான் சார் கடவுள்..! – ஏழை குழந்தையின் உயிரை காப்பாற்றிய தல அஜித்..! – மனதை நெகிழ வைக்கும் வீடியோ இதோ..!

Published

on

தமிழ் திரையுலகில்  தன்னுடைய க டினமான உழைப்பு மற்றும் திறமையான நடிப்பின் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் அஜித். நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் ஒரு காலகட்டத்தில் தொடர் தோல்வி அடைந்தாலும் விடா முயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைத்து தற்போது அவர் திரையுலகில் டாப் ஹீரோக்களின் பட்டியலில் உள்ளார்.

நடிகர் அஜித் யாருக்கும் தெரியாத வகையில் ஏராளமான உதவிகளை செய்துள்ளார் என்பது நாம் அனைவரும் அ றிந்ததே. சமீபத்தில் நடிகர் அஜித்தின் ஏழை நண்பரின் குழந்தைக்கு இதய அ றுவை சி கிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள். இதைக் கேள்விப்பட்ட நடிகர் அஜித் அந்த டாக்டரிடம் போன் செய்து பேசி அந்த இதய அ றுவை சி கிச்சைக்கான பணத்தை நான் கொடுக்கின்றேன். அந்த குழந்தைக்கு பத்திரமாக ஆபரேஷன் செய்யுங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

ஆப்ரேஷன் நடக்கவிருந்த நள்ளிரவில் தனது மேனேஜருக்கு போன் செய்து ஆபரேஷன் எத்தனை மணிக்கு நடக்கிறது என்று கேட்டுள்ளார். ஏனென்றால் அந்த நேரத்தில் அவர் எழுந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அஜித் கூறியிருந்தாராம். ஆப்ரேஷன் அதிகாலை 4 மணிக்கு என்று அறிந்த நடிகர் அஜித் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து பிரார்த்தனை செய்து இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement