தனுஷின் தங்கையா இவரா! என்ன கலரு! வெளியான புகைப்படம் கொண்டாடும் ரசிகர்கள்! – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனுஷின் தங்கையா இவரா! என்ன கலரு! வெளியான புகைப்படம் கொண்டாடும் ரசிகர்கள்!

Published

on

தனுஷ் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பின்னணி பாடகர் ஆவார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் அவர்கள் திகழ்கிறார்கள். இவரையும் இவரின் குடும்பத்தை பற்றியும் நாம் அனைவரும் நன்கு அறிவோம். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் இவரின் சகோதரியின் புகைப்படம் வெளியாகி வைரலாகிட்டு வருகிறது.

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் பல வெற்றி திரைப்படங்களை தமிழ்த் திரையுலகில் கொடுத்துள்ளார். இவரின் அண்ணன் செல்வராகவன் அவர்களும் பல வெற்றி திரைப்படங்களும் பல சாதனை திரைப்படங்களும் கொடுத்துள்ளார். இதற்கிடையில், இவர் ரஜினி மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவி வந்ததும் இவருக்கு பல வெற்றிகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்து.

Advertisement

 

கொரோனாவின் ஊடங்கின் காரணமாக தமிழ் திரையுலம் வீட்டில் முடங்கி கிடைக்க, ரசிகர்கள் அனைவரும் தனது ரசிகரின் பழை புகைப்படங்கள் மற்றும் பாடல்கள் என அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றார்கள். இந்த வரிசையில் தற்போது தனுஷின் ரசிகர்களில் ஒருவர் தஷின் தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் தனுஷிக்கு இப்படி ஒரு தங்கையா? என்று வாய் அடைத்துள்ளார்கள். மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in