LATEST NEWS
நாங்கள் ஒன்றாக இருந்தோம்..! – 9 மணிநேர தீ விர விசாரணையில்..! – உண்மையை உடைத்த சுஷாந்தின் காதலி..!
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் த ற்கொ லை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறி இ றந்த து தெரிய வந்தது. இதையடுத்து அவரது ம ரணத் திற்கான காரணம் குறித்து போலீசார் தீ விர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சுஷாந்துடன் இணைத்து கி சுகிசு க்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, 9 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார். நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இடையில் ச ண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது மொபைலில் இருவரும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது.
இருவரும் அடிக்கடி சாட் செய்தும் வந்துள்ளனர். ச ண்டை போட்டு பிரிந்தாலும் தினசரி இரவு தூ ங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுவரை சுஷாந்த் ம ரணம் தொடர்பாக 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
