‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிபரா இது..? – மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பாக்கியலட்சுமி’ சீரியல் ஜெனிபரா இது..? – மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க..

Published

on

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபர் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார்.

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பெரும் தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியல்களை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அதிலும் சென்ற வருடம் துவங்கிய பாக்கியலட்சுமி சீரியல் சில மாதங்களிலேயே TRP யின் உச்சத்திரகு சென்றுள்ளது. ஆம் விஜய் டிவியில்

தற்போது TRP யில் முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது, பாரதி கண்ணம்மா சீரியல் தான்.அந்த சீரியலுக்கு பிறகு TRP யில் இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி சீரியல் பிடித்துள்ளது.

Advertisement

இந்த சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ஜெனிபர்.இவர் சீரியலுக்கு முன் வெள்ளித்திரையில் வெளியான பல படங்களில் நடன கலைஞராகவும், நடிகையாகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ஜெனிபர் அழகிய மார்டன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in