மனைவி கண்முன்னே மச்சினிச்சியுடன்…! – பிக்பாஸ் சாண்டி வீட்டில் என்ன தான் நடக்கிறது..? – வைரலாகும் வீடியோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவி கண்முன்னே மச்சினிச்சியுடன்…! – பிக்பாஸ் சாண்டி வீட்டில் என்ன தான் நடக்கிறது..? – வைரலாகும் வீடியோ உள்ளே..!

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலமாக நடன இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் சாண்டி ஆவார். இவர் சொந்தமாக ஒரு நடன பள்ளியையும் இயக்கிவருகிறார். சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக தன்னை உயர்திக்கொண்டுள்ளார் இவர்.

மேலும் பிரபல தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது பரிசை தட்டிச் சென்றார். இந்த நிகழ்ச்சி மூலமாக தான் சாண்டியின் ரசிகர் பட்டாளம் அதிகரித்தது என்று தான் கூற வேண்டும். மக்களிடத்தில் நல்ல பிரபலமானார் சாண்டி மாஸ்டர். தற்போது உள்ள நிலையில் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் நடன இயக்குனர் சாண்டி.

Advertisement

தன்னுடைய மச்சினிச்சியுடன் இணைந்து நடனமாடி சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்த வகையில் தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சாண்டி மாஸ்டர் தனது மனைவியின் முன்னே தனது மச்சினிச்சியுடன் வால் ச ண் டை போ டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதை அவர் வெளியிட்ட ந்த வீடியோ காட்சி,,,

 

View this post on Instagram

 

Advertisement

Puratchi thalaivar varar 🔥 wait pannunga

A post shared by SANDY (@iamsandy_off) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in