அட ..!! சரண்யா மோகனோட குழந்தையா இவரு ,அவங்கள மாதிரியே இருக்காரே , அழகிய வீடியோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

அட ..!! சரண்யா மோகனோட குழந்தையா இவரு ,அவங்கள மாதிரியே இருக்காரே , அழகிய வீடியோ .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகையானவர் சரண்யா இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது ,இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் அமைந்துள்ளது ,

இவர் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும் அனைவரின் ஈர்ப்பையும் ஈர்த்துள்ளார் அனால் இவர் தற்போது இவருக்கு திருமணம் ஆனதால் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை ,இவரை பெரிய அளவில் பிரபல படுத்திய படம் என்றால் யாரடி நீ மோஹினி ,

Advertisement

என்ற படத்தின் மூலம் பெரிய அளவிலிலான வரவேற்பை பெற்றார் ,வெண்ணிலா கபடி குழுவில் நடிகையாக கூட நடித்தது குறிப்பிடத்தக்கது ,தற்போது இவரின் மகன் பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றது ,இதோ அந்த பதிவு.,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in