இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்-இன் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கிறீர்களா..? புகைப்படங்கள் இதோ. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்-இன் மனைவி மற்றும் மகள்களை பார்த்திருக்கிறீர்களா..? புகைப்படங்கள் இதோ.

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 -களில் பல ஹிட் படங்களை நமக்கு கொடுத்தவர் தான் இயக்குனர் பாரதிராஜா அவர்கள். மேலும், இவரின் மகன் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா அவர்கள். நடிகர் மனோஜ் அவர்கள், “தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலமாக நடிகராக களமிறங்கி அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், கடைசியாக நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிகர் சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “மாநாடு” படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா உடன் இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ஆனால் அது அதிகம் முக்கியத்தும் இல்லாத ரோல் என்பதால் படத்தில் அவர் காட்சிகள் அதிகம் இல்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

தற்போது இயக்குனர் பாரதி ராஜாவின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா சமூக வலைத்தளத்தில் தனது குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in