இறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டான வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்..! – உருகும் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான ஜிம் உடையில் செம்ம ஹாட்டான வீடியோவை வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா மேனன்..! – உருகும் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு நடிகையாக பார்க்க படுகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். தமிழ் சினிமாவில் “தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற திரைப்படத்தில் யாரும் க ண்டுய றி யப்படாத ஒரு மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகம் மூலம் திரைத்துறையில் அ றிமுகமாகியுள்ளார் இவர்.

மேலும் இவர் ஹீரோயினாக நடித்த தமிழ் படம் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது, இவர் தமிழ், தெலுங்கு, மலையளம் மற்றும் கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக “நான் சிரித்தாள்” என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக இவருக்கு இல்லை நேற்று சொல்லலாம்.

Advertisement

எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் இவர் தற்போது, இறுக்கமான ஜிம் உடையில் படு சூடான வீடியோ ஒன்றையே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர். இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Iswarya Menon (@iswarya.menon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in