உ ச்சகட்ட கவ ர்ச்சியில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

உ ச்சகட்ட கவ ர்ச்சியில் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..

Published

on

இளம் நடிகை சஞ்சனா நட்ராஜன், இயக்குனர் பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தின் மூலம் சஞ்சனாவுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தயாரிப்பாளர்களான திருப்பதி பிரதர்ஸ் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்களின் விளைவாக படம் வெளியிடப்படாமல் உள்ளது.

பின்னர் அவர் இயக்குனர் பாலாஜி மோகனுடன் அறிமுகமானார், அவருடன் ஜீபூம்பா என்ற குறும்படத்தில் பணியாற்றினார். இந்நிலையில், இயக்குனர் ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து மக்களிடம் பாராட்டுகளை பெற்றார் இவர். மேலும், ஒரு ஹிட் பாடலுக்கு டான்ஸ் ஆடி அதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் ரபலமானார் இவர் என்று சொல்லாம்

Advertisement

சமூகவலைத்தளங்களில் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர். தற்போது இவர் வெளியிட்டுள்ள படு சூ டான புகைப்படம் ஒன்று இவருடைய ரசிகர்களை வாய டைக்க செய்துள்ளது என்று சொல்லலாம், இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in