டைட்டான வெல்வெட் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்.. உச் கொட்டும் ரசிகர்கள்.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

டைட்டான வெல்வெட் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ஐஸ்வர்யா மேனன்.. உச் கொட்டும் ரசிகர்கள்..

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் உள்ளார் இளம் நடிகையான நடிகை ஐஸ்வர்யா மேனன். மேலும், நடிகர் மிர்ச்சி சிவா உடன் தமிழ் படம் 2, ஹிப்ஹாப் ஆதி உடன் நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் இவர். மேலும், தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் இவர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் சமூக வலைதளப் பக்கங்களில் க வ ர் ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று சொல்லலாம்.

மேலும் சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும். அதோடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இவரை பொல்லொவ் செய்கிரார்கள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான வெல்வெட் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement