கவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை ஆண்ட்ரியா.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை ஆண்ட்ரியா..

Published

on

நடிகை ஆண்ட்ரியா, பிரபல பின்னணி பாடகியான இவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று சொல்ல்லாம்.

மேலும், அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. மேலும், பிட்னஸில் அதிக அக்கறை கொண்ட நடிகை ஆண்ட்ரியா, ஜிம் வொர்க்கவுட்டும் செய்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில், தற்போது வெள்ளை டிரெஸ்ஸில் Hot போஸ் கொடுத்து, அந்த புகைப்படத்தை தன்னுடைய instagram பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. இதனை பார்க்கும் ரசிகர்கள் பலவிதமான கமெண்ட்டுக்களை செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in