கவ ர்ச்சி உ டையில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பூர்ணா – தி க்குமு க்காடி கி டக்கும் நெட்டிசன்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி உ டையில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை பூர்ணா – தி க்குமு க்காடி கி டக்கும் நெட்டிசன்கள்..!

Published

on

தமிழ் சினிமாவுக்கு வந்த மலையாள நடிகைகளில் ஒருவர்தான் பூர்ணா. தனது முதல் படமான கொடைக்கானல் படத்தில் வேறு ஒரு பெயருடன் நடித்தார். பின்னர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தில் பூர்ணா என்ற பெயருக்கு மாறினார். இப்போது வரை அதே பெயரில்தான் நடித்துக் கொண்டிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த ஷாம்னா காசிம் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் பூர்ணா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

மேலும், தொடர்ந்து கந்தக்கோட்டை, ஆடு புலி, வித்தகன், கொடிவீரன், சவரக்கத்தி, காப்பான் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் மட்டும் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார் பூர்ணா அவர்கள். அதுதான் அவரது ஒரிஜினல் பெயராம். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சசிகுமாரின் கொடிவீரன் படத்துக்காக தனது தலையை மொ ட்டை அ டித்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும், சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பூர்ணா அவர்கள், அந்த வகையில் தற்போது , மு ட்டிக்கு மேல் ஏ றிய கவ ர்ச்சி உ டையில் தொடை தெரிய ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை கிக் ஏ ற்றியுள்ளார். அந்த ஹாட் கிளிக்ஸ் இதோ…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in