தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நடிகர் துல்கர் சல்மான்.. அழகிய குடும்ப புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நடிகர் துல்கர் சல்மான்.. அழகிய குடும்ப புகைப்படம்..

Published

on

தமிழ் சினிமாவை போல மலையாள சினிமாவில் கூட வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான துல்கர் சல்மானும் மலையாள மம்மூட்டியின் பிரபல நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் 2012 ஆம் ஆண்டு ‘செகண்ட் ஷோ’ என்ற மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

அதனைத் தொடர்ந்து “தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும்” என பல படங்களில் நடித்து உள்ளார்.இவர் வாயை மூடி பேசவும் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் படம் முதல் படத்திலேயே நடிகர் துல்கர் சல்மான் பெரிய அளவு பிரபலமானார்.

Advertisement

மலையாள நடிகர் மம்மூட்டியின் மகனும் முன்னணி நடிகருமானவர் துல்கர் சல்மான்.இவர் தமிழில் ‘வாய்யை மூடி பேசவும்’ எனும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதன்பின், மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்திருந்த, ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் சென்ற ஆண்டு வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழுலும் முன்னணி நடிகராகிவிட்டார் துல்கர்.

Advertisement

இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in