சந்திரமுகி’ படத்தில், அந்த சீனில் நடிக்க மறுத்த பிரபு.. அசால்ட்டாக நடித்து முடித்த நாசர்.. எந்த காட்சி தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

சந்திரமுகி’ படத்தில், அந்த சீனில் நடிக்க மறுத்த பிரபு.. அசால்ட்டாக நடித்து முடித்த நாசர்.. எந்த காட்சி தெரியுமா..?

Published

on

2005 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி ஆகும் . பி. வாசு இயக்கிய இந்த படம் ஆக்ஷன்,த்ரில்லராக உருவானது . இப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, வடிவேல் மற்றும் பிரபு என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். இந்தப் படம் கன்னடம் படமான அபாமித்ராவின் ரீமேக் ஆகும், ஆனால் அபமித்ரா, மலையாளப் படமான மணிசித்ரதாழுவின் ரீமேக்காக இருந்தது.வித்தியாசாகர் இந்த படத்துக்கு இசை அமைத்திருந்தது குறிப்பிட தக்கது.

இத்திரைப்படத்தில் வரும் சந்திரமுகியின் அழகான ஓவியம் ராஜா என்ற இளைஞனால் வரையப் பெற்றது. இப்படம் 1999-ல் வெளியான படையப்பா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.மேலும் அப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள். இந்த திரைப்படத்தில் எண்ணற்ற கதை வாசகங்கள் நம் மனதை பதிய செய்யும் .

இந்த படத்தில் காட்சி ஒன்றில் சிவாஜி கணேசனின் மகனான நடிகர் பிரபு நடிக்க மறுத்தார் இதனை அடுத்து அந்த காட்சியை தென்னிந்திய பிரபலமான நாசர் நடித்து அசரவைத்திருப்பர் இதனுள் வரும் காட்சி ஒவ்வொன்றும் பல கருத்துக்களை கூறும் இந்த படத்தை பார்த்தால் மனிதனை பிறந்த எவராலும் அவ்வளவு எளிதில் இதனை மறந்து விட முடியாது .

 

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in