LATEST NEWS
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு சம்பளம் இத்தனை கோடியா??
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திற்கு சம்பளம் இத்தனை கோடியா?? அதிர்ச்சியில் முன்னணி நடிகர்கள்!! ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் படிப்படியாக முன்னேறி திரைஉலகில் ஒரு நல்ல இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதையெல்லாம் உடைத்து எறிந்து சிவகார்த்திகேயன் தற்போது யாரும் நினைத்துப் பார்க்காத இடத்தில் இருக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர் திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் செம ஹிட் அடித்தது அதை தொடர்ந்து தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிறது இந்த திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் சுமார் 30 லிருந்து 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் சூர்யா தனுஷ் அவர்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தன்னுடைய தெலுங்கு மார்க்கெட்டை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று எடுக்கும் முதல் முயற்சி இந்த திரைப்படம் ஆகும் அதுவே பெரிய வெற்றிப்படம் இயக்குனரோடு அமைந்ததால் மிகப் பெரிய வெற்றி அடையலாம் என்று எதிர்பாக்கபடுகிறது.
