சேலையில் தொகுப்பாளினி அனசுயா வெளியிட்டுள்ள புகைப்படங்களை.. வாயை பி ளந்து பார்க்கும் இளசுகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் தொகுப்பாளினி அனசுயா வெளியிட்டுள்ள புகைப்படங்களை.. வாயை பி ளந்து பார்க்கும் இளசுகள்..

Published

on

அனசுயா பரத்வாஜ், டிவியில் தொகுப்பாளராக இருந்த இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “நாகா” என்ற படத்தின் மூலம் சினிமாவில்க்கு அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் தற்போது தெலுங்கு திரையுலகில் தனது நடிப்பால் முன்னணி நடிகையாக வர முயன்று கொண்டிருக்கிறார் என்று சொல்லலாம்.

மேலும், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “ரங்கஸ்தலம்” படத்தில் நடித்து சிறந்த உறுதுணை நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது வென்றார். தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் புஷ்பா, வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் ரங்க மார்த்தாண்டா, சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

சமூக வலைதளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களில் க ண்ணா பி ன்னமாக கவ ர்ச்சி கா ட்டுகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறர். இந்நிலையில், தற்போது சேலையில் வித விதமாக போஸ் கொடுத்து சில போட்டோசை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in