சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உ சுப்பே த்தும் ஐஸ்வர்யா மேனன்.. குழு குழு போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை உ சுப்பே த்தும் ஐஸ்வர்யா மேனன்.. குழு குழு போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகை ஐஸ்வர்யா மேனன், “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தில், நடிகை அமலாபால் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். மேலும், நடிகை ஐஸ்வர்யா தென்றல் என்ற சீரியலிலும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.

மேலும், மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான “தமிழ்படம் 2 ” படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை,

Advertisement

சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா அவர்கள். மேலும், இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் புகைப்படம் எல்லாம் வேற லெவல் என்று சொல்ல்லாம். அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லேஸ் சேலையில் இடுப்பு தெரிய ஹாட் போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in