ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சுரேகா வாணி.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை சுரேகா வாணி.. வாயை பி ளந்து பார்க்கும் நெட்டிசன்கள்…

Published

on

நடிகை சுரேகா வாணி, இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் இவர்.

மேலும், இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான “மாஸ்டர்” படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது.

Advertisement

சோசியல் மீடியாக்களில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை ஷேர் செய்து வரும் நடிகை சுரேகா வாணி, அவ்வப்போது தன்னுடைய மகளுடன் சேர்ந்து ஒரு சில விடீயோக்களையும் வெளியிடுவார் அந்த வகையில் தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த Recent போட்டோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Surekhavani (@artist_surekhavani)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in