தேவ் திரைப்பட இயக்குனருடன் நடிகர் சூர்யாவின் மகன் , இவரும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாரா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

தேவ் திரைப்பட இயக்குனருடன் நடிகர் சூர்யாவின் மகன் , இவரும் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாரா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் ஒரு சில படங்கள் பெரிய அளவிலான வெற்றியையும் பெற்றுள்ளது , இவரின் குணத்திற்காகவே பெரிய அளவிலான ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர் ,

சமீபத்தில் தான் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்கில் வெளியானது ,இதனால் இந்த படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது ,ஆனால் அந்த எதிர்பார்ப்பை படக்குழு பூர்த்தி செய்ய வில்லை என்று சொல்லுவது போல் அவரின் ரசிகர்கள் முக பாவனைகள் இருகின்றது ,

Advertisement

தற்போது நடிகர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் , இவரின் மகனும் தற்போது சினிமாவில் குதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன ,இதற்கு ஆதாரமாக தேவ் பட இயக்குனருடன் இருக்கும் சூர்யா மகனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகின்றது ,இதோ அந்த புகைப்படம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in