பாகுபலி உருவான விதத்தை வெளியிட்டுள்ளார் அந்த படக்குழு ,எப்படியெல்லாம் கஷ்டபட்ருக்காங்கனு பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

பாகுபலி உருவான விதத்தை வெளியிட்டுள்ளார் அந்த படக்குழு ,எப்படியெல்லாம் கஷ்டபட்ருக்காங்கனு பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு சாதனைகளை புரிந்த படம் பாகுபலி ,இத திரைப்படம் தமிழ் ,தெலுகு ,ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் வெளியானது ,அதனால் சில நாட்களுக்குளாகவே அணைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்தது ,இந்த படத்தை இயக்கிய ராஜ மௌலி தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இயக்குனர் ஆகினார் ,

இந்த படம் பெரிய பட்ஜெட்டில் உருவானது ஆனால் அதனை சில நாட்களுக்கு குள்ளாகவே பெற்று இந்திய மக்கள் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது ,இதில் கதாநாயகியாக அனுஷ்கா நடித்திருந்தார் இவருக்கும் இந்த படத்தின் மூலம் பெரிய வரவேற்பானது கிடைத்தது ,

Advertisement

இதில் நடித்த அனைவரும் வெகு சிறப்பாக அவர்களின் கதாபாத்திரங்களை திரும்பி பார்க்க வைத்தனர் ,இதில் முக்கியமாக சொல்லவேண்டும் என்றால் ராஜமாதாவாக நடித்த ரம்யாகிருஷ்ணன் ,படையப்பாவிற்கு பிறகு இவரை உயர செய்தது ,அந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது ,இதோ அந்த பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in