முட்டிக்கு மேல் ஏறிய ட்ரெஸில் தொடை தெரியும் அளவிற்கு நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முட்டிக்கு மேல் ஏறிய ட்ரெஸில் தொடை தெரியும் அளவிற்கு நடிகை ரித்திகா சிங் வெளியிட்டுள்ள ஹாட் வீடியோ உள்ளே.

Published

on

இயக்குனர் கொங்கரா இயக்கத்தில், நடிகர் மாதவன் நடித்த “இறுதிச்சுற்று” Boxer – ஆக அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். ரியல் லைப் Boxer ஆனா இவர், அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

மேலும், கடைசியாக இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வாணி போஜன், நடிகர் அசோக் செல்வன் உள்ளிட்டவருடன் இனைந்து நடித்திருந்தார் நடிகை ரித்திகா.

Advertisement

அடுத்ததாக நடிகர் அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் வெள்ளை உடையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இவ்ருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்ல்லாம். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ritika Singh (@ritika_offl)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in