ஸ்லீவ் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா ரவி.. சூ டேறிக்கி டக்கும் இணையதளம்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் ட்ரெஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை அதுல்யா ரவி.. சூ டேறிக்கி டக்கும் இணையதளம்..!

Published

on

நடிகர் அதுல்யா ரவி, குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் தான் இந்த அதுல்யா ரவி அவர்கள். காதல் கண் கட்டுதே படம் மூலம் அறிமுகம் ஆகி, நாடோடிகள் 2 மற்றும் அடுத்த சாட்டை என்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை அதுல்யா அவர்கள். இதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார் என்று தன் சொல்ல வேண்டும்.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. தற்போது தமிழில் இயக்குனர் பாக்யராஜ் அவர்களின் மகன் நடிகர் சாந்தனுவுடன் “முருங்கைக்காய் சிப்ஸ்” என்னும் படத்தில் நடித்து இருந்தார்.

Advertisement

மேலும், இவர் அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் என்று சொல்லலாம். அந்த வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in