ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! உருகும் ரசிகர்கள்.. போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! உருகும் ரசிகர்கள்.. போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகை கனிகா, மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும், தமிழில் நடிகர் அஜித்துடன் நடித்த “வரலாறு” திரைப்படத்திற்குப் பிறகு நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போனது, என்று சொல்ல்லாம். ஆனாலும், இவருக்கு மலையாளப் பட வாய்ப்புகள் தொடர்ச்சியாகஇருந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கிய “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்திருந்தார்.தற்போது , அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” படத்தில் நடிக்கிறார். மேலும் இவர் தற்போது எதிர்நீச்சல் என்னும் சீரியல் நடித்து வருகிறார்.

Advertisement

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை கனிகா, தற்போது ஸ்லீவ் லேஸ் ட்ரெஸ்ஸில் கையில் coffee cup ஒன்றை வைத்துக்கொண்டு ஹாட்டான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Kaniha (@kaniha_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in