ஸ்லீவ் லெஸ் புடவையில் ஹாட்டாக இருக்கும் சீரியல் நடிகை அகிலாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..! போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் புடவையில் ஹாட்டாக இருக்கும் சீரியல் நடிகை அகிலாவை வர்ணிக்கும் ரசிகர்கள்..! போட்டோஸ் உள்ளே..

Published

on

இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும், கவ ர்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நி றுத்த மா ட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்ல வை த்துள்ளது தற்போதுள்ள சீரியல் தா கம்.

அந்த வகையில் பல சீரியல்களில் நடித்திருக்கும் பிரபல நடிகை அகிலா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் “சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது வி ரி ந்தி ருக்கிறது, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது.

Advertisement

இப்போதைக்கு நான் இரண்டு சீரியல்களில் நடித்து கொண்டிருக்கிறேன், அதை செய்யவே நேரம் போ த வி ல்லை” என அ லு த்து கொ ள்கிறார். இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவை அணிந்து கொண்டு இருக்கும் இவரது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம அழகு.. என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in