LATEST NEWS
தமிழ் சினிமா பிரபலங்கள் தன் குழந்தைகளுடன் இருக்கும் அழகிய புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகைகளின் குழந்தைகள் பற்றி இதில் காண்போம்.
1.அஜித்குமார்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித்குமார் நடிகை ஷாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
2.ரம்யா கிருஷ்ணன் :
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் ‘படையப்பா’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். நடிகை ரம்யா கிருஷ்ண வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரித்விக் என்ற மகனும் உள்ளார்.
3.மாதவன்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் மாதவன் சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு வேதாந்த் ஒரு மகனும் உள்ளார்.
4.சூர்யா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
5.சரத்குமார் :
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். நடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற ஒரு மகனும் உள்ளார்.
6.மீனா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் ‘முத்து’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர்.
7.விஜய்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெய்சன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர்.
8.தனுஷ்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் தனுஷ் இயக்குனர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
9.ரம்பா:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. நடிகை இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
