LATEST NEWS
சிம்பு பிரபுதேவாவை பிரிந்தது ஏன்..? – முதன் முறையாக உண்மையை உடைத்த நடிகை நயன்தாரா..!
தமிழ் சினிமாவில் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். புதுமுகங்கள் அதிகம் வந்த வண்ணம் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நயன்தாரா. இவர் இன்று தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.
இன்று சினிமாவில் புகழின் உ ச்சத்தில் இருக்கும் நயன்தாரா தனது சினிமா பயணத்தில் பல்வேறு ச ர் ச்சைகளை சந்தித்தவர். சிம்பு, பிரபுதேவாவுடன் காதல் ச ர் ச்சைகளில் சி க்கி பல்வேறு இ ன் னல்களை சந்தித்தவர். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்துவருகிறார் நயன்தாரா. இந்நிலையில், தனது பழைய காதல்கள் கு றித்து வாய் திறக்காத நயன்தாரா, தற்போது பிரபல ஊடகம் ஒன்றுக்கு கொ டுத்துள்ள பேட்டியில், பழைய காதல், காதலர்களை பி ரிந்தது ஏன் என கூறியுள்ளார்.
அதில், நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருக்காது. அங்கிருந்து காதல் வெ ளியேறிவி டும். நம்பிக்கை இல்லாத ஒருவருடன் வாழ்வதை விட, தனியாக வாழ்வதே சிறந்தது என்று முடிவு செய்து தனது காதலை மு றித்துக் கொண்டதாக நயன்தாரா கூறியுள்ளார்.
