இளம் வயதில் பு ற்றுநோ யால் உ யிரி ழந்த பிரபல நடிகை..! மர ணத்தின் இறுதி நொடியில் அவர் வெளியிட்ட உ ருக்கமான பதிவு..! சோ கத்தில் மூ ழ்கிய ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இளம் வயதில் பு ற்றுநோ யால் உ யிரி ழந்த பிரபல நடிகை..! மர ணத்தின் இறுதி நொடியில் அவர் வெளியிட்ட உ ருக்கமான பதிவு..! சோ கத்தில் மூ ழ்கிய ரசிகர்கள்..!

Published

on

இந்த ஆண்டு மிகவும் மோ சமான ஆண்டு என்று சொல்லும் அளவிற்கு தான் உள்ளது. மிகவும் பிரபலமான நடிகர்களை நாம் இ ழந்துள்ளோம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது, பிரபல நடிகை திவ்யா சாக்‌ஷி தி டீரென மர ணம டைந்திருப்பது திரைத்துறையினர் மத்தியில் அ திர்ச் சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல இந்தி சீரியல் நடிகை திவ்யா சாக்‌ஷி. இவர் “ஹே அப்னா தில் தோ” அவாரா உட்பட சில இந்திப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் MTV நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 2011-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் மாடலிங்கிலும் ஈடு பட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக பு ற்றுநோ யால் அவ திப்ப ட்ட இவர் தற்போது சிகிச்சை பலனின்றி உ யிரி ழந்துள்ளார்.

Advertisement

 

இந்நிலையில் தான் இ றப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் உ ருக்கமானப் பதிவு ஒன்றை நடிகை திவ்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் share செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “நான் சொல்ல நினைப்பதை வெளிப்படுத்த போதுமான வார்த்தைகள் இல்லை. சில மாதங்களாகத் தப்பி ஓடி, இப்போது சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான், மர ணப்படு க்கையில் இருக்கிறேன்.

Advertisement

இருந்தாலும் வலுவாக இருக்கிறேன். வ லி இல்லாத மற்றொரு வாழ்க்கை கிடைக்கட்டும். தயவு செய்து கேள்விகள் வேண்டாம். என்னை நீங்கள் எவ்வளவு அர் த்தப்ப டுத்துகிறீர்கள் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்”, இவ்வாறு கூறியுள்ளார். திவ்யாவின் இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலர் அவர் ஆன்மா சாந்திய டைய பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in