அடச்சீ… இப்படி ஒரு புருஷனா..? வீடியோ காலில் அடிக்கடி பேசிய கணவன்..! சந்தேகப்பட்டு விசாரித்த மனைவியிடம் சிக்கிய அசிங்கம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ… இப்படி ஒரு புருஷனா..? வீடியோ காலில் அடிக்கடி பேசிய கணவன்..! சந்தேகப்பட்டு விசாரித்த மனைவியிடம் சிக்கிய அசிங்கம்..!!

Published

on

மயிலாடுதுறையில் அண்மையில் திருமணமான அருண் (36) என்பவர், 27 பெண்களுடன் தொடர்பில் இருந்தது அவரது மனைவியிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு அருண் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததால், அவரது மனைவிக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர் அருணிடம் விசாரித்த போது, அவரது அதிர்ச்சிகரமான அந்தரங்க விஷயங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகின.

மனைவி உள்பட பல பெண்களுடன் தனக்கு இருந்த தொடர்புகளை அருண் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துள்ளார். பின்னர் அந்த வீடியோக்களை ஆன்லைனில் விற்று அவர் சட்டவிரோதமாக பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துத் தற்போது காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in